/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/201705231219575284_Vishwaroopam-2-Songs-written-by-Kama-haasan_SECVPF.gif)
ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பாடையை கிளப்பிய விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று முடிந்த நிலையில் படத்தை தற்போது தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து படத்தின் டிரெய்லரை ஸ்ட்ரைக் முடிந்ததும் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)