Advertisment

''யாரோ ஒருவர் என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்கிறார்'' - விஷ்ணுவர்தன் காட்டம்!

hfdh

அஜித்தின் 'பில்லா', 'ஆரம்பம்', உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் விஷ்ணுவர்தன் தற்போது பாலிவுட்டில் 'ஷேர்ஷா' என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில் இயக்குனர் விஷ்ணுவர்தன் தன் பெயரில் உலவி வரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்...

Advertisment

''எச்சரிக்கை!எனக்கு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லை. என் பெயரில் உள்ள கணக்குகள் இரண்டுமே போலியானவை. யாரோ ஒருவர் என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்து தவறாக இவைகளைப்பயன்படுத்தி வருகிறார். தயவுசெய்து இதைப் போலி என்று புகாரளிக்கவும் & பின்பற்ற வேண்டாம்!'' எனக் கூறியுள்ளார்.

Advertisment

vishnu varathan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe