Advertisment

இஸ்லாமிய பெயரால் விஷ்ணு விஷால் படத்திற்கு வந்த சிக்கல்?

vishnu vishal fir movie banned malaysia kuwait qatar countries

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துள்ள நிலையில் இப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5e506d20-2dc8-493f-b5d0-37d2c674aff1" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_15.jpg" />

Advertisment

இந்நிலையில் விஷ்ணு விஷால் நடித்துள்ள'எஃப்.ஐ.ஆர்'படத்தை வெளியிட சில இஸ்லாமிய நாடுகள் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில்அபுபக்கர் அப்துல்லா என்ற இஸ்லாமிய பெயரில் வரும் கதாநாயகன் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமியர்களை தவறாக காட்டியிருப்பதாகவும்கூறி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையானோர் வசிக்கும் மலேசியா, கத்தார் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகள்'எஃப்.ஐ.ஆர்' படத்தை வெளியிட தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

actor vishnu vishal FIR movie MALASIYA muslims
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe