/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sneak.jpg)
‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால்நடித்திருக்கிறார்.இதில் விஷாலுக்கு ஜோடியாகடிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படம்வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கரோனாபரவல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின்ஸ்னீக் பீக் விடியோவைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்தஸ்னீக் பீக் வீடியோ சமூகவலைத்தளங்களில்வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)