Advertisment

மீண்டும் 'துப்பறிவாளன் 2'; விஷாலின் அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி

vishal starring thupparivalan 2 movie new update out now

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான 'துப்பறிவாளன்' திரைப்படம்பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா இருவரையும் வைத்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். இளையராஜா இசைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது.

Advertisment

இதனிடையே நடிகர் விஷாலுக்கும், இயக்குநர் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து மேடையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டனர். இதனால் 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழும்பியது. இதனை தொடர்ந்து 'துப்பறிவாளன்' இரண்டாம் பாகத்தை தாமே இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5afc656d-ff2d-4632-a71a-f2c6c6f7998e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_2.jpg" />

இந்நிலையில் நடிகர் விஷால் இப்படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் லண்டனில் தொடங்கி ஏப்ரல் மாதம் நிறைவடையும் எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஷால் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு துப்பறிவாளன் படத்தின் அப்டேட் கிடைத்திருப்பதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

actor vishal Ilaiyaraaja Thupparivaalan 2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe