நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்தபிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் கூறியிருந்தார். தற்போது கட்டிட பணிகள் இறுதிகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

vishu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில், நடிகர் விஷால் ஆந்திர நடிகை அனிஷா ரெட்டியை காதலிக்கிறார் என்கிற செய்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதனை அடுத்து அந்த செய்தியை உறுதி செய்தார் விஷால். பின்னர், இவர்கள் இருவரும் மார்ச் 16ஆம் தேதி ஹைதரபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

ஆகஸ்டு மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதியை இன்று நடைபெறும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

Advertisment