Advertisment

2019ம் ஆண்டிற்காக காத்திருக்கிறேன்' - ஜெ நியூஸ் சேனலை விமர்சித்த விஷால்

vishal

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஜெயா தொலைக்காட்சி டி.டி.வி தினகரன் மற்றும் சசிகலா வசம் உள்ள நிலையில் அதை எட்டுக்கட்டும் வகையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முதல்வர், துணை முதல்வர் இணைந்து சென்னையில் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிலையில் இந்த புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பை விமர்சித்து நடிகர் விஷால் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்.... "புதிய செய்தி சேனல் ஒன்றை உருவாக்க, எக்கச்சக்கமான பணம் தேவை என்று கூறப்படும் நிலையில், மாத சம்பளம் வாங்கும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களால் எப்படி ஒரு செய்தி சேனலை உருவாக்க முடிகிறது. 2019-ஆம் ஆண்டிற்காக காத்திருக்கிறேன்" என கேள்வி எழுப்பு விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

j news vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe