/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault_23.jpg)
'மன்னர் வகையறா' படத்தையடுத்து நடிகர் விமல் தற்போது 'கன்னிராசி' படத்தில் நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமாருடன் ஜோடியாக நடிக்கும் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விமல் அடுத்ததாக சற்குணம் இயக்கத்தில் 'களவாணி 2' படத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் விமல் அடுத்ததாக ஒரே நேரத்தில் மறுபடியும் எழில் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும், சுராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் சுராஜ் இயக்கவிருக்கும் படத்தில் 'மருதமலை' பட பாணியில் விமல், வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கஇருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)