suriya

சமூகவலைத்தளங்களில் கடந்த சிலநாட்களாககோலிவுட்டின் 'ஈ.பி.எஸ்.' யார்? என்ற கேள்வியோடுஒருபோஸ்டர்பரவி வந்தது. தற்போதுஅந்த கேள்விக்கான விடை கிடைத்திருக்கிறது. விமல் - சற்குணம்இணையும்படத்திற்குஎங்க பாட்டன் சொத்துஎனபெயரிடப்பட்டிருக்கிறது. அப்பெயரின் சுருக்கமே'ஈ.பி.எஸ்'.

Advertisment

'எங்கபாட்டன் சொத்து',நடிகர்விமலோடுசற்குணம்இணையும்நான்காவதுபடமாகும். ஏற்கனவே விமலைவைத்து 'களவாணி' 1 மற்றும் 2, 'வாகை சூட வா' ஆகிய படங்களைஇயக்கியுள்ளார் சற்குணம். இதில் வாகை சூட வா படத்திற்குதேசியவிருது கிடைத்ததுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

மக்கள் அரசன் பிக்சர்ஸ் அழகிரிசாமி தயாரிக்கும்இப்படத்தின் பர்ஸ்ட்லுக், நாளை வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில்கதாநாயகியாக, அனிகாவிக்ரமன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகயுள்ளன.