vij

ஒய்நாட்ஸ்டூடியோஸ்சார்பில்சசிகாந்த்தயாரித்தவிக்ரம்வேதாபடம்கடந்தஆண்டுவெளியாகி 100 நாட்களைகடந்துவெற்றிகரமானஓடிமக்களிடம்அமோகவரவேற்பைபெற்றது. புஷ்கர்காயத்ரிஇயக்கியஇப்படத்தில்மாதவன், விஜய்சேதுபதி, கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தாஸ்ரீநாத்ஆகியோர்நடித்திருந்தனர். இந்நிலையில்தமிழில்அமோகவரவேற்புகிடைத்ததையடுத்துஇந்தபடத்தைஇந்தியில்ரீமேக்செய்யதிட்டமிட்டுஅதற்கானபணிகள்நடந்துவந்தநிலையில், தற்போதுஅதற்கானஅதிகாரப்பூர்வஅறிவிப்புவெளியாகிஇருக்கிறது. ஒய்நாட்ஸ்டூடியோஸ்உடன்ரிலையன்ஸ்என்டர்டெயின்மெண்ட்மற்றும்பிளான்சிஸ்டூடியோஸ்இணைந்துஇந்தபடத்தைதயாரிக்கிறது. இந்தியிலும்இந்தபடத்தைபுஷ்கர்காயத்ரியேஇயக்குகின்றனர். மேலும்முன்னணிகதாபாத்திரத்தில்யார்யார்நடிக்கப்போகிறார்கள்என்றஅறிவிப்புவிரைவில்வெளியாகும்என்றுரசிகர்களிடையேஎதிர்பார்ப்புநிலவிவருகிறது.