Advertisment

உ.பி மாநிலத்திற்கு  வரமாட்டேன் என்றாரா ஹிருத்திக் ரோஷன்? 

vikram vedha team explained hrithik roshan shooting spot rumor

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன்,ஷ்ரத்தாஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சசிகாந்த் தயாரித்திருந்தார். தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் இந்தியில்ரீமேக்செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இயக்கியபுஷ்கர்மற்றும் காயத்ரியே இந்தியிலும் இயக்குகின்றனர்.

Advertisment

‘விக்ரம் வேதா’ இந்திரீமேக்கில்வேதாவாகஹ்ரித்திக்ரோஷனும், விக்ரமாகசயிஃப்அலிகானும்நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும்முடித்த படக்குழு செப்டம்பர் 30 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குநர்கள்புஷ்கர்- காயத்ரிபடப்பிடிப்பைஉத்தரப்பிரதேசத்தில்நடத்ததிட்டமிட்டதாகவும், ஆனால்ஹ்ரித்திக்ரோஷன்உத்தரப்பிரதேசத்திற்குவர மறுத்ததாகவும்தகவல் வெளியாகியது. இதனால் துபாயில்செட்அமைத்துபடப்பிடிப்பைநடத்தியதால் படத்தின்பட்ஜெட்அதிகமானதாகசெய்திகள் வெளியானது.

Advertisment

இந்நிலையில் இதனை மறுத்துள்ள படக்குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், "‘விக்ரம் வேதா’ படப்பிடிப்புதொடர்பாகபரவிய செய்திகள் போலியானவை. இப்படம் இந்தியாவில் லக்னோ உள்ளிட்டபல இடங்களில் தான் அதிகளவில் படமாக்கப்பட்டுள்ளது. விக்ரம் வேதா படத்தின் ஒரு பகுதி மட்டும், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் அமீரகத்தில் படமாக்கப்பட்டது. ஏனென்றால்அங்கு தான்பயோபபுளுடன்பணியாட்களைவைத்துபடப்பிடிப்பு நடத்தும் சூழலுக்கு அனுமதி கிடைத்து. அத்துடன் படக்குழுவினரின் உடல் நலம் கருதியும்அங்குபடப்பிடிப்பு நடத்தப்பட்டது" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது

.

hrithik roshan pushkar gayathri vikram vedha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe