Advertisment

'விக்ரம்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Kamal Haasan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'விக்ரம்'. இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. சட்டமன்ற தேர்தல், கரோனா பரவல் எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின், நிலைமை சீரானதும் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவருகிறது.

Advertisment

alt="ad " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="93f5357f-e634-43a1-a071-c3e01a7efda1" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_55.jpg" />

Advertisment

சமீபத்தில் விக்ரம் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளது. மூன்றாம்கட்டப் படப்பிடிப்பில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

lokesh kanagaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe