Advertisment

ஓடிடியில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் புதிய படம் !

Vikram Prabhu's new film released on OTT

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் விக்ரம் பிரபு, 'டாணாக்காரன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை இயக்கும்தமிழ், இயக்குநர்வெற்றி மாறனிடம்உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துவருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும்இப்படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில், ‘டாணாக்காரன்’ படம் குறித்தபுதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'டாணாக்காரன்' படம் நேரடியாக ஓடிடியில்வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

விக்ரம் பிரபு - முத்தையா கூட்டணியில் உருவான 'புலிக்குத்தி பாண்டி' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானதுகுறிப்பிடத்தக்கது.

vikram prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe