Advertisment

'சியான் 61' படத்திற்கு முன்பே பா. ரஞ்சித்துடன் மோதும் விக்ரம்

vikram cobra movie release on aug 31st

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="22f82d95-e68d-4831-ac25-66aac25ebb15" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-X-300-Viruman_1.jpg" />

Advertisment

சமீபத்தில் இப்படம் வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி கோப்ரா படம் வரும் 31 ஆம்தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோப்ரா படம் வெளியாகும் அதே நாளில் தான் பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது மற்றும் மிஷ்கினின் பிசாசு 2 ஆகிய இரு படங்களும்வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்தாகபா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் 61 படத்தில் நடிக்கவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

actor vikram Pa Ranjith chiyaan 61
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe