இயக்குனருக்கு புல்லட் பைக் வாங்கி கொடுத்த விஜய்சேதுபதி !

vijaysethupathi bike

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது 96 படம். இதில் இவர்கள் ராம் - ஜானுவாக நடித்தது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் மாபெரும் வெற்றிபெற்ற காரணத்தினாலும், விஜய் சேதுபதி ஒரு தீவிர பைக் பிரியர் என்பதாலும் 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமாருக்கு விஜய்சேதுபதி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புல்லட் வாங்கி பரிசாக அளித்துள்ளார். இந்த புல்லட் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடியது.மேலும் புல்லட் வாங்கிக் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் அந்த புல்லட்டுக்கு ‘0096’ என்ற பதிவு எண்ணையும் வாங்கி கொடுத் துள்ளார் விஜய் சேதுபதி.

96 vijaysethupathi
இதையும் படியுங்கள்
Subscribe