Advertisment

கமல் படத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரம் இதுவா?

fs

தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் அவரே இயக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கிறார். இதில் இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தேவர் மகன் 2 படத்தை தலைவன் இருக்கின்றான் என்ற பெயரில் கமல் இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முதல் பாகத்தில் இறந்த வில்லன் நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும், அவர் கமலை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசனுக்காக நடத்திய விழாவில், கமலின் அடுத்த படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என விஜய் சேதுபதி கேட்டது குறிப்பிடத்தக்கது. கமல் பிரமாண்டமாக இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Advertisment

Kamal Haasan Thalaivan irukindran Vijay Sethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe