/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gggg_1.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. 'ஆரண்ய காண்டம்' படத்துக்குப் பின் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்திரி, மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக இருப்பதாகவும், படம் வருகிற மார்ச் 29ஆம் தேதி வெளிவர இருப்பதாகவும் படக்குழு மற்றும் விஜய் சேதுபதி சமூகவலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் விநியோக உரிமையை ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)