மெர்சல்படத்தைதொடர்ந்துநடிகர்விஜய்தற்போதுசன்பிக்சர்ஸ்நிறுவனம்தயாரித்துவரும்புதியபடத்தில்நடித்துவருகிறார். துப்பாக்கி, கத்திபடங்களைதொடர்ந்துமூன்றாவதுமுறையாகஇயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ்விஜயைஇயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான்இசையமைத்துவரும்இப்படத்தின்போட்டோசூட்டின்போதுபுகைப்படங்கள்வெளியானது. பின்னர்முதல்கட்டபடப்பிடிப்புகள்சமீபத்தில்கொல்கத்தாவில்நடந்துமுடிந்தநிலையில்விஜய்சண்டையிடும்காட்சியும்படங்களாகவும், வீடியோவாகவும்வெளியேகசிந்துசமூகவலைத்தளங்களில்வைரலானதால்படகுழுவிற்குதலைவலியைஏற்படுத்தியது. இதனால்படப்பிடிப்புதளத்தில்செல்போன்தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில்தற்போதுஇதன்இரண்டாம்கட்டபடப்பிடிப்புசன்பிக்சர்ஸ்நிறுவனம்அலுவலகத்தில்நடைபெற்றுவருகின்றநிலையில்மறுபடியும்இந்தபடப்பிடிப்புபுகைப்படங்கள்வெளியாகிவைரலாகிவருகிறது. ரசிகர்கள்சமூகவலைத்தளங்களில்இந்தபுகைப்படங்களைஅதிகமாகபகிரப்பட்டுடிரெண்டாக்கிவருவதால்படக்குழுவினர்செய்வதறியாமல்அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விஜயின் புதிய தலைவலி!
Advertisment