லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் கடந்த மாதமே முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள தனியார் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் படக்குழுவிலுள்ள பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்த நிலையில் படத்தில் விஜய் பயன்படுத்திய கல்லூரி ஐடி கார்ட் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் ஜான் துரைராஜ் என்று விஜய்யின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஜான் துரைராஜ் என்ற பெயர் ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.