கடந்த ஆண்டு தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய பட அவ். இதில் காஜல் அகர்வால், நித்யாமேனன், ரெஜினா உள்பட பல முன்னணி நடிகர்- நடிகைகள் நடித்திருந்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இரண்டாம் பாகத்திலும் காஜல் அகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக முதன் முறையாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
இதுகுறித்து படத்தின் டைரக்டர் பிரசாந்த் வர்மா கூறுகையில், “முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். முதல் பாகத்தில் பல கதைகள் வந்து போனது. இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே கதை மட்டுமே இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
இப்படம் சிறந்த ஒப்பனைக்கும், ஸ்பெஷல் எபெக்ஸும் இரண்டு தேசிய விருதுகளை வாங்கியுள்ளது இப்படம்.