நான்காவது முறையாக ‘மாமனிதன்’ படத்தில் இணைந்துள்ளது விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி. பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜாதான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இளையராஜா மற்றும் யுவன் இருவரும் இணைந்து முதல் முறையாக இந்த படத்தில் இசையமைக்கிறார்கள்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்
இந்நிலையில், "விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் யுவன் தயாரித்து வரும் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செப்டம்பர் அல்லது அக்டோபரில் படம் வெளியாகும்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.
மாமனிதன் படத்தை போல கடைசி விவசாயி, சங்கத்தமிழன், லாபம் உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் வரிசையாக வெளியாகும் என தெரிகிறது.