/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/476_1.jpg)
தமிழில் முன்னணி நடிகராக வளம் வரும் விஜய் சேதுபதி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை', மலையாளத்தில் 19(1)(a), இந்தியில் 'மும்பைக்கார்' மற்றும் 'காந்திடாக்கீஸ்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். இதனிடையே பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெர்ரிகிறிஸ்துமஸ்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்குஜோடியாகபிரபல பாலிவுட் நடிகைகத்ரீனாகைஃப்நடிக்கிறார்.
இந்நிலையில் ‘மெர்ரிகிறிஸ்துமஸ்’ படத்தின் புதியஅப்டேட்வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின்படப்பிடிப்பிற்கானஒத்திகை நடைபெற்றுவருகிறது.இதனைதனது சமூகவலைதளப்பக்கத்தில்கத்ரீனாகைஃப்தெரிவித்து, இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில்வைரலாகிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)