முறுக்கு மீசையில் விஜய் சேதுபதி... வெளியானது ஃபர்ஸ்ட் லுக்...

சிம்பு நடிப்பில் வெளியான வாலு, விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து, விஜயா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படம் இயக்குகிறார்.

vjs

படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்கிறார். காமெடியனாக சூரி நடிக்கிறார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது. முன்பு இப்படத்தின் பெயர் சங்கத் தமிழன் என்று தகவல் வெளியானதை போலவே போஸ்டரில் சங்கத் தமிழன் என்று பெயர் இடம்பெற்றிருந்தது.

vijaysethupathi
இதையும் படியுங்கள்
Subscribe