Advertisment

பிரபல கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி!

vijaysethupathi

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளராக செயல்பட்டுவருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ ஆகிய படங்கள்கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இந்த நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் நடிகர் விஜய் சேதுபதியும் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீசாந்த், விஜய் சேதுபதியை லெஜண்ட் எனக் குறிப்பிட்டுள்ளார்.

vijaysethupathi
இதையும் படியுங்கள்
Subscribe