விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லாபம்'. இந்தத் திரைப்படத்தை 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை' உள்ளிட்ட படங்ளை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இயக்கியுள்ளார்.
விவசாயத்தை மையமாகவும், அதில் இருக்கும் பொருளாதாரத்தை மக்களுக்குப் புரியும் வகையில் தன்னுடைய கமர்சியல் மற்றும்அரசியல் பாணியில் படமாக எடுத்திருக்கிறார் ஜனநாதன் என்று சொல்லப்படுகிறது.
தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படம் லாக்டவுனுக்கு பிறகுதான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/e0gX_cFKEng.jpg?itok=vbkMbY7W","video_url":"