Advertisment

மிஷ்கினுடன் இணையும் விஜய்சேதுபதி!

Vijay Sethupathi joins Mishkin

2014 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின்இயக்கத்தில் வெளிவந்துவெற்றிகரமாக திரையில் ஓடிய படம்‘பிசாசு’. இந்தப் படத்திற்குக் கிடைத்தவரவேற்பைத் தொடர்ந்து தற்போதுமுருகானந்தம் தயாரிப்பில் மிஷ்கின்,பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தைஇயக்குகிறார்.

Advertisment

இதில் நடிகைஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும்பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணிஉள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கான சிலகாட்சிகளைதிண்டுக்கல்லிலும்,ஏலகிரியிலும் படப்பிடிப்பு செய்யப் படக்குழுவினர் திட்டமிட்டுஇருக்கின்றனர். இந்தப் படத்தில் பிரபலநடிகர் விஜய் சேதுபதி நடிக்கஒப்பந்தமாகியுள்ளார். இதற்கானபடப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில்நடந்து வருகின்றது. அதற்காக நடிகர்விஜய் சேதுபதி திண்டுக்கல்சென்றுள்ளார். இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர்கார்த்திக் ராஜா இசை அமைப்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

mysskin director actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe