விஜய் சேதுபதியின் தலையீட்டால் வெளிவந்த 96 படம் 

vijay sethupathi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

விஜய் சேதுபதி- திரிஷா இணைந்து நடித்திருக்கும் '96 திரைப்படம் ரிலீஸுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே மீடியாக்களுக்கு போட்டு காண்பிக்கப்பட்டு அவர்களது ஏகோபித்த ஆதரவைபெற்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 5மணி சிறப்பு காட்சியில் இருந்து '96' படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த சூழலில் படத் தயாரிப்பாளரின் 4.25 கோடி கடனால் காலை பட வெளியீடு நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் காலை 5 மணி சிறப்பு காட்சிக்கு வந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இதை கேள்விப்படா நடிகர் விஜய் சேதுபதி உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, தயாரிப்பாளர் நந்தகோபாலின் 4.25 கோடிக்கு தான் பொறுப்பேற்று கொள்வதாக கூறியதால் '96' படம் ஒரு வழியாக இன்று 9.00 மணி அளவில் ரிலிஸ் ஆகியுள்ளது.

96 vijaysethupathi
இதையும் படியுங்கள்
Subscribe