Advertisment

தமிழில் சிறந்த நடிகர்- விஜய் சேதுபதி! எந்தப் படத்திற்காக தெரியுமா?

கேரளாவில் வருடா வருடம் சினிமா விமர்சகர்கள் சார்பில்தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடத்திற்கான விருது பட்டியலை அறிவித்துள்ளது கேரளவிமர்சகர்கள் விருது குழு.

Advertisment

vjs

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதில், தமிழில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதை அவர்பெறுகிறார். இந்தப் படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழில் சிறந்த நடிகைக்கான விருது ‘ஆடை’ படத்தில் நடித்த அமலாபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் சிறந்த படம்- கும்பலங்கி நைட்ஸ், சிறந்தநடிகர்- மம்முட்டி, சிறந்த நடிகை- பார்வதி, சிறந்த இயக்குனர் - ஆஷிக் அபு (வைரஸ்)

Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe