petta

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ரஜினிகாந்த் - கார்த்திக்சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'பேட்ட' படத்தின் 'மரண மாஸ்' என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி தன் உடலை போர்வையால் மூடியபடி உட்கார்ந்து கொண்டு, கையில் துப்பாக்கி வைத்தபடி இருக்கிறார். அவருக்கு பின்னால் ரஜினி நடந்து வருவது போன்று நிழல் உருவம் இடம்பெற்றுள்ளது. மேலும் படத்தில் அவரது பெயர் 'ஜித்து' என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது. 'பேட்ட' படம் வரும் பொங்கலன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.