style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
நான் இந்தப்படத்தோட தயாரிப்பாளர். இந்தப்படத்தை தயாரிக்க காரணம் இந்தப்படத்தோட கதை எனக்கு முழுமையாக தெரியாது. அடிப்படையில் லெனின் பாரதி ஒரு நல்ல மனிதர். அவரை வெண்ணிலா கபடி குழு படத்திலிருந்தே அவரை எனக்கு தெரியும். அதனாலதான் நான் ஒத்துகிட்டேன். உண்மையை சொல்லணும்னா படம் பார்த்த பிறகு எனக்கு இந்தப்படம் அவ்வளவு திருப்திகரமானதா இல்லை. ஆனா இந்தப்படம் எவ்வளவு நல்ல படம் என்பதை நீங்கள்தான் புரியவைத்தீர்கள்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
{"preview_thumbnail":"/s3fs-public/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/OIAg39Ti8ec.jpg?itok=5B-vYQ3D","video_url":"
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">