Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் பாடல்களும், விஜய் ஜாலியாக மேடையில் பேசியதும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ஹிட்டடித்து வரும் நிலையில் விஜய் மற்றும் அவரது மகள் இருவரும் கனடா நாட்டில் உள்ள டொரொன்டோ நகருக்கு சென்று அங்குள்ள உணவகத்தில் சாப்பிடும் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களும் இப்படங்களை பார்த்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.