வனமகன்படத்தையடுத்துஇயக்குனர்ஏஎல்விஜய்விஜய்இயக்கியிருக்கும்படம்கரு. சாய்பல்லவிநடித்துள்ளஇப்படத்தின்பாடல்வெளியீட்டுவிழாசமீபத்தில்நடந்தது. அதில்இயக்குனர்விஜய்கருபடத்தில்நடித்தகுழந்தையைகுறித்துபேசுகையில்..... ‘கரு’ படம்எடுக்கமுடிவுசெய்தபோதுஇதில்வேறுஒருகுழந்தையைதான்நடிக்கவைத்தோம். அவரைவைத்துதான் ‘கரு’ முதல்போஸ்டர்வெளியிடப்பட்டது. ஆனால், கடைசியில்அந்தகுழந்தைநடிக்கமறுத்துவிட்டது. அதன்பிறகுஒருவிளம்பரபடத்தில்பேபிவெரோணிக்காவைபார்த்துஇந்தபடத்தில்நடிக்கவைத்தோம். இந்தவிஷயத்தைஇப்போதுதான்சொல்கிறேன். இதுசாய்பல்லவிக்கேஇப்போதுதான்தெரியும்” என்றுகூறினார்.
சாய்பல்லவியிடம் உண்மையை மறைத்த இயக்குனர்
Advertisment