கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க போலீசார் முகக் கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

vijay

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதற்கிடையே சமீபத்தில் முகக் கவசம் தட்டுப்பாடு ஏற்பட, போலீசாருக்கு சில தொண்டு நிறுவனம் முகக் கவசங்கள் வழங்கியது. இந்நிலையில் தற்போது தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியை நேரில் சந்தித்து விஜய் ரசிகர்கள் சார்பில் 200 முகக்கவசங்களை வழங்கியுள்ளனர். இதற்கிடையே திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களின் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.