vijay atlee

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகும் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக சுமார் 100 கோடி செலவில் தயாரிக்கிறது. 'வில்லு' படத்திற்கு பிறகு நயன்தாரா மீண்டும் விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள இப்படம் விஜயகாந்த் நடித்து கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான 'சந்தன காற்று' படத்தின் தழுவலாக உருவாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இப்படம் ரவுடி, அரசியல்வாதி, போலீஸ் என பல்வேறு கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment