vijay devarakonda

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கடந்த 100 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 2 வின் கடைசி நாளான இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் தேவரகொண்டா சென்றுள்ளார். அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் படங்கள் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவரின் நடிப்பில் 'நோட்டா' படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக விஜய் தேவரைக்கொண்டா தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.