vijay devarakonda liger movie new poster goes viral

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா, பூரிஜெகன்நாத்இயக்கும் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தர்மாபுரொடக்ஷன்' தயாரிக்கும் இப்படத்தில் அனன்யாபாண்டே,ரம்யாகிருஷ்ணன்,ரோனித்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக்டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது.

Advertisment

சமீபத்தில் வெளியான இப்படத்தின்க்ளிம்பஸ்வீடியோரசிகர்களிடையே நல்லவரவேற்பைபெற்ற நிலையில் தற்போது படத்தின் புதியபோஸ்டரைநடிகர் விஜய்தேவரகொண்டாதனதுட்விட்டர்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தபோஸ்டரில்விஜய்தேவரகொண்டாநிர்வாணமாககையில்பூங்கொத்துடன்தோன்றியுள்ளார். மேலும் அந்த பதிவில், "இந்த படம் என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது. எனக்கு நடிப்பிலும், மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சவாலான படம். நான் எல்லாவற்றையும் உங்களிடம்தருகிறேன். விரைவில் வருகிறது,லைகர்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தபோஸ்டர்பலரிடம்வரவேற்பைபெற்றாலும் சிலர் படத்தின்ப்ரோமோஷன்பணிக்காக இப்படி எல்லாம் புகைப்படம் வெளியிடலாமா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment