style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகும் புதிய படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக சுமார் 100 கோடி செலவில் தயாரிக்கிறது. நயன்தாரா இரண்டாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மெர்சலுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள இப்படம் விஜயகாந்த்தின் 'சந்தன காற்று' படத்தை தழுவி உருவாகவுள்ளதாக சமீபத்தில் தகவல் கசிந்தது. மேலும் இப்படத்தின் முன்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி 63 படத்தின் பூஜை ஜனவரி 20ம் தேதியும், படப்பிடிப்பு ஜனவரி 21ம் தேதியும் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.