Published on 06/03/2019 | Edited on 06/03/2019

சர்கார் படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு திருமண விழாவில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் அகியோர் ஒன்ராக கலந்துகொண்டனர். மேலும் இவர்களுடன் இயக்குனர் அட்லியும் இந்த திருமண விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நயன்தாரா, விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், நாஞ்சில் சம்பத், சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.