விஜய் - அட்லீ- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியை உறுதி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பு !

vijay atlee

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

'சர்கார்' படத்தை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. முன்னதாக இந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தில் வேலை செய்யும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரத்தை வெளியிட்டு விஜய் - அட்லீ - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியை உறுதி செய்து அதிகாரபூர்வ தகவலை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் இப்படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

atlee vijay
இதையும் படியுங்கள்
Subscribe