Advertisment

"அது தெரியணும்னா...நான் யார்னு மொதல்ல தெரிஞ்சிக்கணும்" - ட்ரெண்டிங்கில் விஜய் ஆண்டனி ட்ரைலர்

vijay antony kolai movie trailer in trending list in you tube

தமிழ் சினிமாவில் இசை, நடிப்பு, படத்தொகுப்பு உள்ளிட்ட துறைகளில் பிசியாக பணியாற்றிவரும் விஜய் ஆண்டனி தற்போது 'பிச்சைக்காரன் 2', 'ரத்தம்', 'மழை பிடிக்காத மனிதன்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே 'இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்' தயாரிப்பில் பாலாஜி கே குமார் இயக்கத்தில் உருவாகும் 'கொலை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரித்திகா சிங், மீனாக்ஷி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'கொலை' படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதோடு யூ-ட்யூபில் 1 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக தன் ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டரை விஜய் ஆண்டனி பகிர்ந்து நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த ட்ரைலர் மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது, அந்த கொலையாளியை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை சஸ்பென்ஸ் கலந்து த்ரில்லிங்குடன் சொல்லியிருப்பது போல்

Advertisment

kolai movie vijay antony
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe