விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண புகைப்படங்கள் வெளியீடு

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு சமீபத்தில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஜோடிகளை வாழ்த்தினர். பிறகு திருமணம் முடிந்த கையோடு திருப்பதி, கேரளா சென்றனர் நயன்தாரா - விக்னேஷ் சிவன். அதன் பின்பு தற்போது தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திருமணத்தில் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Nayanthara vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe