Advertisment

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை இயக்கும் விக்னேஷ் சிவன்

vignesh shivan directing chennai Chess Olympiad Opening Ceremony

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையின் மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 'செஸ் ஒலிம்பியாட் 2022' நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை என்ற நிலையில் இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெற இருப்பது சர்வதேச அளவில் தமிழகத்தை உற்று நோக்க வைக்கும் எனக் கருதப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள்2 பேரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

Chennai Chess vignesh shivan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe