Advertisment

அஜித்துக்கு வித்யா பாலன், பவனுக்கு யார் தெரியுமா?

அமிதாப் பச்சன், டாப்ஸி பன்னு ஆகியோர் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான படம் பிங்க். இதன்பின் தமிழில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற தலைப்பில் வெளியானது.

Advertisment

shruti hassan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த படம் தமிழிலும் ஹிட்டானதை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டப்பட்டது. அங்கு பவன் கல்யாண் நடிக்கிறார் என்றவுடன் அனைவருக்கும் எதிர்பார்ப்பு கூடியது.

இந்நிலையில் அஜித் கதாபாத்திரத்தில் பவன் நடிக்க, ஷ்ரத்தா கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். அண்மையில் வக்கீல் சாப் என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்நிலையில் தமிழ் ரீமேக்கில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்திருந்தார். அதுபோல தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பவன் கல்யாண் ஸ்ருதி ஹாசன் இருவரும் இதற்கு முன்பு இணைந்து கப்பர் சிங் மற்றும் கட்டம ராயுடு ஆகிய படங்களில் நடித்திருக்கின்றனர்.

ajith kumar pawan kalyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe