vidharth new movie begins

Advertisment

அறிமுக இயக்குநர் மணிமாறன் இயக்கத்தில் நடிகர்விதார்த்புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைகிரினேடிவ்பிலிம்ஸ்நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன்ராகேஷ்பாபுதயாரிக்கிறார்.இப்படத்திற்குகதை, திரைக்கதை, வசனம் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுதஜிப்ரான்இசையமைக்கிறார்.

காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை பாணியிலானசைக்கோத்ரில்லர்அமைப்பில் உருவாக்கவுள்ள இப்படத்தின் பணிகள் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.இதில் சிறப்புவிருந்தினர்களாகபடகுழுவினருடன் நந்தகுமார்ஐ ஏ எஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம்,ராம்நாத்பழனிக்குமார்‘டோரா’தாஸ்ராமசாமி, ‘நெருப்பு டா’ அசோக்குமார், ‘மஞ்சப்பை’ என். ராகவன் உள்ளிட்டபிரபலங்கள் கலந்து கொண்டுபடக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இப்படத்திற்கான கதாநாயகி, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் தேர்வு நடந்து வருவதால் விரைவில் புதிய அறிவிப்புகள் வெளியாகும்எனப்படக்குழு தெரிவித்துள்ளது.