/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/soori-im.jpg)
வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிமாறன், நகைச்சுவை நடிகர்சூரியைவைத்து ஒரு படமும், சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தையும் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. வெற்றிமாறன், சூரியை வைத்து எடுக்க இருக்கும்படம், வெளிநாட்டில் நடக்கும்கதைக்களம் எனகூறப்பட்டது.
கரோனாதோற்று பாதிப்பால்,படப்பிடிப்புகள் தள்ளிப்போனநிலையில், வெற்றிமாறன் அடுத்து எந்த படத்தைஇயக்குவார்என ரசிகர்களிடையே குழப்பம் எழுந்தது. இதற்கிடையே வெற்றிமாறனும் தனுசும்இணையவிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில், வெளிநாட்டில் தற்போது படப்பிடிப்பு நடத்தமுடியாதுஎன்பதால், வெற்றிமாறன், சூரிநடிக்கும்படத்தின்கதையைமாற்றிவிட்டதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் மாதத்தில்சத்தியமங்கலம் வனப்பகுதியில்தொடங்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகிவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)