Advertisment

'தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்கிறேன்' - வெங்கட் பிரபு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!

venkat

Advertisment

பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்துள்ள 'ஆர்.கே.நகர்' படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். இதில் நாயகனாக வைபவ் நடிக்க, நாயகியாக சென்னை 600028 2ஆம் பாக நாயகி சானா அல்தாப் நடித்துள்ளார். மேலும் சம்பத், இனிகோ பிரபாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் (ரிலீஸ்) தேதியை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

maanadu venkat prabhu Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe