venkat prabhu

கங்கை அமரனின் மனைவியும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், நேற்று (09.05.2021) இரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment