மாநாடு படத்தில் இவர் இல்லை- வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஃபிப்ரவரி மாதமே தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிம்பு உடல் எடை குறைப்பதற்காக லண்டன் சென்றுவிட்டதால் ஷூட்டிங் தள்ளிப்போனது.

simbu venkat prabhu

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

முன்னதாக இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்கிறார் என்றும் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது.

alt="net" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cecefd6b-6f48-44d0-aeae-2984a1af043d" height="141" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105_17.png" width="412" />

இதனை தொடர்ந்து முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவருது அப்பா கங்கை அமரன் நடிக்கிறார் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகின. இதற்கு வெங்கட்பிரபுவே 'அப்பா இந்த படத்தில் நடிக்கவில்லை, இணையத்தில் சுற்றும் அந்த செய்தி பொய்' என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

maanaadu Simbu venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe