Advertisment

சிம்புவின் பிறந்தநாள் பரிசு... குஷியான ரசிகர்கள்!

vendhu thaninthathu kaadu song release on simbu birthday

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார்.இவர்கள்கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதுரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இப்படத்தில் கதாநாயகிகளாககயாடு லோகர் மற்றும்சித்தி இட்னானி இருவரும் நடிக்கின்றனர்.வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்குஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்பஸ்வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் பாடல் குறித்ததகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளைமுன்னிட்டு 'வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

actor simbu gautham menon Vendhu Thanindhathu Kaadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe