Advertisment

ஒரே நாளில் மில்லியன் பார்வைகளைக் கடந்த பிக்பாஸ் முகென் பட டீசர்!

Velan Official Teaser

Advertisment

கவின் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் முகென், சூரி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'வேலன்'. இப்படத்தை ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார். கோபி சுந்தர் இசையமைக்க, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த டீசர், ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

mugen
இதையும் படியுங்கள்
Subscribe